Tag: லண்டன் சவூதி தூதரகம்
Posted in Uncategorized
லண்டன் சவூதி தூதரகம் முன்பாக தீக்குளிக்க முயன்ற நபர் – பெரும் பர பரப்
Author: நிருபர் காவலன் Published Date: 01/05/2021 Leave a Comment on லண்டன் சவூதி தூதரகம் முன்பாக தீக்குளிக்க முயன்ற நபர் – பெரும் பர பரப்
லண்டன் சவூதி தூதரகம் முன்பாக தீக்குளிக்க முயன்ற நபர் – பெரும் பர பரப்பு
லாண்டன்ல் உள்ள சவுதி தூதரகம் முன்பாக இரு மர்ம நபர்கள் உலாவினர் ,இவர்களை தடுக்க சென்ற காவலர் மீது தாக்குதல் நடத்த பட்டது ,
இதில் அவர் முகத்தில் பலத்த காயங்களை சநதித்தார் ,அதன் பின்னர் ஒருவர் அங்கு தீக்குளிக்க
முயன்றார் ,தீயணைப்பு இயந்திரம் வரவழைக்க பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது
இந்த வன்முறையில் ஈடுபட்ட இருவரும் கைது செய்ய பட்டுள்ளனர்
இது உள்ளூர் நேரம் 1,40 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்க படுகிறது ,இது தீவிரவாத
சம்பவம் அல்ல என தெரிவிக்க பட்டுள்ளது ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது






