Tag: லண்டன் M20
Posted in உலக செய்திகள்
லண்டன் வீதியில் மனித சடலம் – விசாரணைகள் ஆரம்பம்
Author: நலன் விரும்பி Published Date: 28/01/2022 Leave a Comment on லண்டன் வீதியில் மனித சடலம் – விசாரணைகள் ஆரம்பம்
லண்டன் வீதியில் மனித சடலம் – விசாரணைகள் ஆரம்பம்
லண்டன் M20 வேகசாலையில் மனித சடலம் ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது ,இந்த நபர் கொலை செய்ய பட்டு இருக்கலாம் என கருத படுகிறது
மேற்படி குற்ற செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என கருத படும் மூவர் அப்பகுதியில் கைது செய்ய போட்டுள்ளாராம்
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இறந்த நபரது குடும்பத்திற்கு தகவல் வழங்க பட்டுளளது







