Posted in Uncategorized

லண்டனில் போலீஸ் வேட்டை 16 பேர் கைது 150 ஆயிரம் பணம் மீட்பு

லண்டனில் போலீஸ் வேட்டை 16 பேர் கைது 150 ஆயிரம் பணம் மீட்பு

பிரிட்டனில் 39 வீடுகளில் சிறப்பு காவல்துறை அணிகள் நடத்திய தேடுதல் வேட்டையின் பொழுது ,
பதினாறு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

,இவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பவுண்டுகள் பணம் ,மற்றும் துப்பாக்கிகள் ,இருபது கிலோ

கொக்கையின் போதை வஸ்து என்பன மீட்க பட்டுள்ளன ,
கைதானவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

கொரனோ காலத்தில் ,போதைவஸ்து வேட்டையில் பிரிட்டன் காவல்துறையினர் பாரிய

வெற்றியை சாம்பாதித்துள்ளதுடன் ,பல மில்லியன் பவுண்டுகளை மீட்டுள்ளமை குறிப்பிட தக்கது