Tag: லண்டனில் பொலிஸ் வேட்டை
Posted in உலக செய்திகள்
லண்டனில் பொலிஸ் வேட்டை – 20ஆயிரம் பணத்துடன் வாலிபர் கைது
Author: நலன் விரும்பி Published Date: 04/02/2021 Leave a Comment on லண்டனில் பொலிஸ் வேட்டை – 20ஆயிரம் பணத்துடன் வாலிபர் கைது
லண்டனில் பொலிஸ் வேட்டை – 20ஆயிரம் பணத்துடன் வாலிபர் கைது
இன்று வியாழக்கிழமை லண்டன் Royal Crescent, Ruislip, HA4 பகுதியில் உள்ள வீட்டுக்குள்
புகுந்த காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் பை ஒன்றில்
மறைத்து வைக்க பட்டிருந்த
இருபதாயிரம் பவுண்டுகள் பணம் மீட்க பட்டுள்ளது
மேற்படி பணத்தை மறைத்து வைத்திருந்த குற்ற சாட்டில் 29 வயது வாலிபர்
ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் .கைதானவர் தொடர்ந்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்











