Posted in உலக செய்திகள்

லண்டனில் கவிழ்ந்த கார் – போதையில் நடந்த விபத்து

லண்டனில் கவிழ்ந்த கார் – போதையில் நடந்த விபத்து

லண்டனில் கவிழ்ந்த கார் ,போதையில் சாரதி கார் ஓட்டி சென்றதால் நடந்த பெரும் விபத்து .

லண்டன் அதிவேக சாலையில் பயணித்த கார் ஒன்று ,சாரதியின் கட்டு பாட்டை இழந்து ,லொறியுடன் மோதி விபத்தில் சிக்கியது .

இந்த கார் விபத்து சாரதியின் அலட்சியமும் ,அதிக போதையில் காரை ஓட்டி சென்றமையால் இடம்பெற்றுள்ளது .

சாரதி பலத்த காயங்களின் மீட்க பட்டார் .

இந்த கார் விபத்து சம்பவத்தால் அந்த சாலை போக்குவரத்து சில மணிரம் தடை பட்டது .

இவ்வாறாக கார்கள் தொடராக லண்டனில் கவிழ்ந்த விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    லண்டனில் தலைக்கீழாக கவிழ்ந்த கார்

    லண்டனில் தலைக்கீழாக கவிழ்ந்த கார்

    லண்டன் Belmont Road பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று முடக்கு திரும்புகையில் சாரதியின் கட்டு பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது .

    இந்த கார் தலைக்கீழாக கவிழ்ந்த பொழுதும் சாரதி காயங்களுடன் தப்பிக்கொண்டார் .

    தற்போது கார் சாரதி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்ற பொழுதும் ,உயிர் ஆபத்து ஏதும் இல்லை என தெரிவிக்க படுகிறது .

    லண்டனில் சமீப காலங்களாக இவ்விதமான கார் விபத்துக்கள் அதிகரித்து செல்கின்றமை இங்கே குறிப்பிட தக்கது.

      Posted in உலக செய்திகள்

      லண்டனில் கவிழ்ந்த கார் – ஒருவர் மரணம்

      லண்டனில் கவிழ்ந்த கார் – ஒருவர் மரணம்

      லண்டன் London Road, Strood பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று கவிழ்ந்ததில் சம்பவ நேரத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்

      இந்த வாரத்தில் இடம்பெற்ற மோசமான விபத்தாக இது பார்க்க படுகிறது ,மேலும் எம் 20

      சாலையில் ஐந்து கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி


      விபத்தில் சிக்கியதில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது ,மேலும் இங்கும் சிலர்

      படுகாயமடைந்துள்ளனர் என தெரிவிக்க படுகிறது