Tag: ரஷியா போர் கப்பலை மூழ்கடித்த உக்கிரேன்
Posted in Uncategorized
ரஷியா போர் கப்பலை மூழ்கடித்த உக்கிரேன்
Author: நலன் விரும்பி Published Date: 15/04/2022 Leave a Comment on ரஷியா போர் கப்பலை மூழ்கடித்த உக்கிரேன்
ரஷியா போர் கப்பலை மூழ்கடித்த உக்கிரேன்
உக்கிரேன் நாட்டு விமானங்கள் ரசியாவுக்குள் ஊடுருவி நடத்திய ஏவுகணை தாக்குதலில்
ரஷியாவின் போர் கப்பல் ஒன்று தீப்பிடித்துள்ளது
அவ்வேளை அதில் இருந்த ஆயுத தளபாடங்கள் வெடித்து சிதறியதில் அந்த கப்பல் கடலில் மூழ்கியுள்ளது
ரசியாவின் மூன்றாவது கப்பல் இவ்வாறு மூழ்கடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
உகிரேன் மீது போர் தொடுத்த நாள் முதல் ரஷியா பலத்த இழப்புக்களை சந்தித்த
வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது






