Tag: ரயில் மோதி மரணம்
Posted in இலங்கை செய்திகள்
மிருசுவில் ரயில் மோதி மரணம் – மக்கள் கொதிப்பு போராட்டம் -பதுங்கிய தமிழ் எம்பி -வீடியோ
Author: நலன் விரும்பி Published Date: 22/04/2022 Leave a Comment on மிருசுவில் ரயில் மோதி மரணம் – மக்கள் கொதிப்பு போராட்டம் -பதுங்கிய தமிழ் எம்பி -வீடியோ
மிருசுவில் ரயில் மோதி மரணம் – மக்கள் கொதிப்பு போராட்டம் -பதுங்கிய தமிழ் எம்பி -வீடியோ
யாழ்ப்பாணம் மிருசில் அரச வைத்தியாசாலை அருகே ரயில் மோதி சிறுமி
பலியாகியும் தந்தை மற்றும் சிறுவன் ஆகியோர் மிக ஆபத்தான நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலியில் அனுமதிக்க பட்டுள்ளனர்
இந்த சம்பவத்துடன் இருவர் இதே இடத்தில பலி கியுள்ளனர்
குறித்த பகுதி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அரச அதிகாரிகள் இது தொடர்பாக
எவ்வித அக்கறையும் இல்லாது வசித்து வருவதால் ,பெரும் உயிராபத்தை தடுக்க கோரி மக்கள் டயர்களை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இந்த போரில் குதித்துள்ளனர்
தமிழ் பாராளும்னர் உறுப்பினர் தனது பகுதியில் மக்களை காக்க தவறி வருவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்






