Tag: ரஜித
ரஜித லஞ்ச ஆணைகுழுவில் விசாரணை
ரஜித லஞ்ச ஆணைகுழுவில் விசாரணை
ரஜித லஞ்ச ஆணைகுழுவில் விசாரணை க்கு உள்ள கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Rajitha corruption probe committee to investigate .
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ,ரஜித சேனாரத்தின இன்று லஞ்ச ஊழல் ஆணைக் குழுவில் ஆயர் படுத்தப்பட்டுள்ளார்.
ஆளும் அனுர அரசினால் லஞ்ச ஊழலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், பல முக்கிய அமைச்சர்கள் தொடர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
அவிதம் ரணில் விக்கிரமசிங்காவும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறான கால பகுதிலேயே தற்போது லஞ்ச ஊழல் ஆணை குழுவில் ரஜித சேனரத்தின ஆயர் படுத்தப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் லஞ்ச ஊழல் பெருச்சாளிகள் மத்தியில் பெரும் கலக்கத்தையும் பீதியை மேற்படுத்தி உள்ளது.
எதிர் வரும் நாட்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தா மற்றும் கோட்டபாய உள்ளிட்டவர்களும் கைது செய்யப்படலாம் என்கின்ற நிலையில் கொழும்பு அதிர்ச்சியில் உறைந்துள்ளது .
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- வணக்கத்துக்குரிய ஹேமரத்ன தேரர் வழக்கில் நீதிமன்றத்தில் தடயவியல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது

- பெட்டா பேருந்து நிலையத்தில் பை திருடனை விரைவாகக் கைது செய்ய சிசிடிவி உதவியது

- காணாமல் போன மருத்துவர் சடலமாக மீட்பு

- கல்நேவாவில் கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 94,000-ஐத் தாண்டியது

முன்னாள் சுகாதார அமைச்சர் ரஜித கைது..?
ராஜித கைது – வீட்டுக்குள் நுழைந்த உளவுத்துறை முன்னாள் சுகாதார அமைச்சர் ரஜித வை கைது செய்துள்ளனரா.? .
கொழும்பு மற்றும் களுத்துறை பகுதியில் இருந்த ரஜித வீட்டுக்குள் நுழைந்த குற்ற புலனாய்வு துறையினர் அவரை கைது செய்து சென்றுள்ளனராம் .
என தகவல்கள் வெளியாகவும் பொழுதும் இதுவரை அவரை கைது செய்யமுடியவில்லை என வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் ரஜித நடத்திய ஊடகவியலாளர்கள் மாநாட்டை அடுத்தே இவரது கைது இடம்பெற்றுள்ளது ,
இது திட்டமிடப்பட்ட அரசியல் பழிவாங்கல் என தெரிவிக்க படுகிறது .இவரை போல மேலும் சிலர் கைது செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது








