Tag: ரசியாவில் கைது
Posted in உளவு செய்திகள்
உக்கிரேன் உளவாளி ஆயுதங்களுடன் ரசியாவில் கைது தாக்குதல் முறியடிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 12/10/2022 Leave a Comment on உக்கிரேன் உளவாளி ஆயுதங்களுடன் ரசியாவில் கைது தாக்குதல் முறியடிப்பு
உக்கிரேன் உளவாளி ஆயுதங்களுடன் ரசியாவில் கைது தாக்குதல் முறியடிப்பு
உக்கிரேன் நாட்டின் உளவாளி ஒருவர் ,ரசியா தலைநகரில் ,மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு தயாராகி கொண்டிருந்த வேளை , ரசியா உளவுத்துறையினரால் கைது செய்யப் பட்டார் .
உக்கிரேன் நாட்டை சேர்ந்த 1972 ஆம் ஆண்டு பிறந்த நபரே, மோஸ்க்கோவில் மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்திட ,உக்கிரேன் உளவுத்துறையால் அனுப்பி வைக்க பட்டார் .
இவர் வெள்ளி நிற வான் ஒன்றில் ,ஆயுதங்களுடன் வீடு ஒன்றின் பின்புறத்தில் தரித்து நின்ற பொழுது மடக்கி பிடிக்க பட்டுள்ளார் .
கைதானவர் தொடர்ந்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது

- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது









