Tag: ரசியாவின் 14 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் -1000 இராணுவம் பலி
Posted in Uncategorized
ரசியாவின் 14 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் -1000 இராணுவம் பலி
Author: நிருபர் காவலன் Published Date: 26/02/2022 Leave a Comment on ரசியாவின் 14 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் -1000 இராணுவம் பலி
ரசியாவின் 14 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் -1000 இராணுவம் பலி
உக்கிரேன் மீது ரசிய படைகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் ,இதற்கு
பதிலடி தரும் வகையில் உக்கிரேனும் தாக்குதலை நடத்திய வண்னம் உள்ளது
இரு தரப்பு மோதல்களில் ரசியாவை சேர்ந்த ஆயிரம் இராணுவத்தினர் பலியாகியுள்ளனர்
மேலும் ஏழு விமானங்கள் மற்றும் 8 உலங்குவானூர்திகள் என்பன சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது






