Tag: ரசியா தொலைக்காட்சி பிரிட்டனில் ஒளிபரப்ப தடை
Posted in Uncategorized
ரசியா தொலைக்காட்சி பிரிட்டனில் ஒளிபரப்ப தடை
Author: நலன் விரும்பி Published Date: 18/03/2022 Leave a Comment on ரசியா தொலைக்காட்சி பிரிட்டனில் ஒளிபரப்ப தடை
ரசியா தொலைக்காட்சி பிரிட்டனில் ஒளிபரப்ப தடை
ரசியா நாட்டின் ஆதரவு ஊடகமாக விளங்கி வரும் rt ஊடகம் பிரிட்டனில் ஒளிபரப்ப
மற்றும் இயங்க தடை விதிக்க பட்டுள்ளது
இந்த ஊடகம் பிரிட்டனில் அதன் ஒளிபரப்பை மேற்கொள்ள உரிய அனுமதி பத்திரம்
பெற்று இருக்கவில்லை என ஆப்காம் தெரிவித்து இந்த தடையினை வழங்கியுள்ளது
உக்கிரேன் நாட்டில் ரசிய இராணுவம் ,இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வரும்
நிலையில் அதன் செய்திகளை முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் ஒளி பர பரப்பை
வந்த நிலையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்று இருப்பதாக கருத படுகிறது






