Tag: ரசியா 80 விமானங்களை
Posted in உளவு செய்திகள்
ரசியா 80 விமானங்களை சுட்டு வீழ்த்திய பிரிட்டன்
Author: நிருபர் காவலன் Published Date: 22/10/2022 Leave a Comment on ரசியா 80 விமானங்களை சுட்டு வீழ்த்திய பிரிட்டன்
ரசியா 80 விமானங்களை சுட்டு வீழ்த்திய பிரிட்டன்
உக்கிரேனில் ரசியா இராணுவத்தினர் பயன் படுத்தி வந்த தற்கொலை விமானங்கள் ,மற்றும் விமானங்கள் 80 சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது .
தாம் வழங்கிய ஏவுகணைகள் மூலம் உக்கிரேன் இராணுவத்தினர் ,இந்த பேரழிவை ரசியா இராணுவத்தினருக்கு வழங்கியுள்ளதாக, பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .
தமது இந்த ஏவுகணைகள் தரம் பட்ட சேவையில் உள்ளதாகவும் ,அவை தமக்கு மகிழ்ச்சியை தருகிறது என தெரிவித்து ,ரசியாவை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது .
ரசியா தற்பொழுது நீண்ட தூர ஏவுகணையை பயன் படுத்தி ,தாக்குதல் நடத்தி வருவதால் ,நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவது தொடர்பாக ,பிரிட்டன் ஆராய்ந்து வருகிறது என்கின்ற தகவல் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக பஹ்ரைன் கூறுகிறது

- காசா உதவிப் பணியாளர் கொலை தொடர்பாக இஸ்ரேலிய தூதரை ஆஸ்திரேலியா அழைத்தது

- ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ‘பொருளாதாரப் போரை’த் தொடங்குகிறது

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலின் E1 குடியேற்ற விரிவாக்கத்தை பிரிட்டன் கண்டிக்கிறது

- ஈரானிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டது குறித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிக்கையை ஈரான் நிராகரித்தது










