Tag: யாழ்ப்பாணம் இந்தியாவுக்கு
Posted in இலங்கை செய்திகள்
யாழ்ப்பாணம் இந்தியாவுக்கு இடையில் விரைவில் கப்பல் சேவை
Author: நிருபர் காவலன் Published Date: 28/02/2020 Leave a Comment on யாழ்ப்பாணம் இந்தியாவுக்கு இடையில் விரைவில் கப்பல் சேவை
யாழ்ப்பாணம் இந்தியாவுக்கு இடையில் விரைவில் கப்பல் சேவை
இலங்கை யாழ்ப்பாணம் மற்றும் இந்தியா சென்னைக்கு இடையில் விரைவில் புதிய கப்பல் சேவைகளை ஆரம்பிக்க உளளதாக இலங்கை உல்லாசத்துறை அமைச்சு அறிவித்துள்ளது .
உலலாச பயணிகளை கவர்ந்திழுக்கும் நோக்குடன் இந்த கப்பல் சேவைகள் ஆரம்பிக்க படவுள்ளன
இதற்க்காக இலங்கை அரசு பல கோடிகளை செலவு செய்து வருகிறது ,நகர் புறங்களை அழகு படுத்தி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
மகிந்தா ஆட்சியில் பசில் இந்த வேலைத்திட்டத்தை தீவிர படுத்திஇருந்தமை இங்கே கவனிக்க தக்கது .







