Tag: யாழ்ப்பாணத்தில் கிணற்றில்
Posted in இலங்கை செய்திகள்
யாழ்ப்பாணத்தில் கிணற்றில் இருந்து இரு வாலிபர்கள் சடலமாக மீட்பு
Author: நிருபர் காவலன் Published Date: 25/10/2022 Leave a Comment on யாழ்ப்பாணத்தில் கிணற்றில் இருந்து இரு வாலிபர்கள் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணத்தில் கிணற்றில் இருந்து இரு வாலிபர்கள் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் பருத்துறை புலோலி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து இரண்டு வாலிபர்களா சடலமாக மீட்க பட்டுள்ளனர் .
கிணற்றுக்குள் எவ்வாறு இவர்களது சடலங்கள் சென்றன என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இலங்கையில் நாள் தோறும் நீர் நிலைகளில் இருந்து ,இவ்வாறு சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை ,மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் நான்கு மனித சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது .
இந்த மர்ம கொலைகளின் பின்புலத்தில் செயல் படுகின்றவர்கள் யார் என்பது தொடர்பில் இதுவரை கண்டு பிடிக்க படவில்லை .
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

- விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்

- பாங்காக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி மற்றும் விமானி மோதல்

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி










