Tag: யாழ் விமான நிலைய
Posted in இலங்கை செய்திகள்
யாழ் விமான நிலையத்தை கையக படுத்தும் நகர்வில் இந்தியா
Author: நலன் விரும்பி Published Date: 14/02/2021 Leave a Comment on யாழ் விமான நிலையத்தை கையக படுத்தும் நகர்வில் இந்தியா
யாழ் விமான நிலையத்தை கையக படுத்தும் நகர்வில் இந்தியா
இலங்கையில் புதிதாக அமைக்க பட்டுள்ள யாழ்ப்பாண சர்வதேச
விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் நகர்வில் இந்தியா தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறது
இதன் அடிப்படையில் குறித்த விமான நிலையத்தை தனது கட்டு
பாட்டுக்குள் வைத்திருக்கு நகர்வில் இந்தியா தொடந்து கவனம் செலுத்தி வருகின்றது
உன்னால் தவிக்கிறேன்
இதன் அடிப்படையில் மேற்படி அபிவிருத்தி தொடர்ப்பில் எதிர்
வரும் வாரம் இரு நாடுகளுக்கு இடையில் பேச்சு வார்த்தைகள் இடம்பெறவுள்ளன






