Tag: யாழில் ரவுடிகள் ஆராயகம்
Posted in இலங்கை செய்திகள்
யாழில் ரவுடிகள் அடாவடி – வீடு புகுந்து மோட்டார் சைக்கிள் எரிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 11/09/2020 Leave a Comment on யாழில் ரவுடிகள் அடாவடி – வீடு புகுந்து மோட்டார் சைக்கிள் எரிப்பு
யாழில் ரவுடிகள் அடாவடி – வீடு புகுந்து மோட்டார் சைக்கிள் எரிப்பு
யாழ்ப்பாண பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த ரவுடி கும்பல் ஒன்று அந்த
வீட்டின் உடமைகளை அடித்து நொறுக்கியதுடன் அங்கிருந்த பெறுமதி மிக்க மோட்டார் சைக்கிள் ஒன்றை எரித்து சென்றுள்ளது
மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது
குறித்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகள் செய்து வருகின்றனர் ,
கோட்டாவினால் உருவாக்க பட்ட ரவுடி கும்பல் ஒன்றே மேற்படி இழி செயலை செய்துள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது






