Tag: யாழில் திருட்டில்
Posted in இலங்கை செய்திகள்
யாழில் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது
Author: நலன் விரும்பி Published Date: 08/05/2020 Leave a Comment on யாழில் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது
யாழில் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது
யாழ்ப்பாணத்தின் கோப்பாய் மற்றும் இதர பகுதிகளில் ஊரடங்குந் வேளையில்
திருட்டில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட ஐவர் காவல் துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .
நகைகள் ,பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை என்பனவற்றை இவர்கள் திருடி சென்றுள்ளது அம்பலமாகியுள்ளது
கைதானவர்கள் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .
விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டுப் வருகிறது








