Tag: யாழில் 1729 பேர்
Posted in இலங்கை செய்திகள்
யாழில் 1,729 பேர் 80 வீடுகளில் தனிமை படுத்தி முடக்கம் – இராணுவம் காவல் ,
Author: நலன் விரும்பி Published Date: 23/03/2020 Leave a Comment on யாழில் 1,729 பேர் 80 வீடுகளில் தனிமை படுத்தி முடக்கம் – இராணுவம் காவல் ,
யாழில் 1,729 பேர் 80 வீடுகளில் தனிமை படுத்தி முடக்கம் –
இராணுவம் காவல்
யாழ்ப்பாணத்தில் கொரனோ தொற்றுக்கு உள்ளானவர்கள் என
கருத படும் 1,726 பேர் தனிமை படுத்த பட்டுள்ளனர் .
இவர்கள் அனைவரும் 80 வீடுகளில் தங்க வைக்க பட்டு
இராணுவம் ,காவல்துறையால் தீவிரமாக கண்காணிக்க பட்டு
வருகின்றனர்
இதில் சுவிஸில் இருந்து வந்த போதகரின் தேவாலய வழிப்பாட்டில்
சென்ற சுமார் 400 பேர் மற்றும் தாவடி பகுதியில் சுமார் 300
குடும்பங்கள் முற்றாக சுற்றிவளைக்க பட்டு தனிமை படுத்த
பட்டுள்ளனர்
தொடர்ந்து யாழ்நகரம் முற்றாக லொக் பண்ண பட்டுள்ளது
14 நாட்களின் பின்னர் இங்கு அதிக தொற்று நோய்கள் பரவலாம்
என நம்ப படுகிறது







