Tag: மோட்ட சைக்கிள்
Posted in Uncategorized
பொலிஸ் அதிரடி வேட்டை 4511 மோட்ட சைக்கிள் பறிமுதல்
Author: நலன் விரும்பி Published Date: 02/04/2021 Leave a Comment on பொலிஸ் அதிரடி வேட்டை 4511 மோட்ட சைக்கிள் பறிமுதல்
பொலிஸ் அதிரடி வேட்டை 4511 மோட்ட சைக்கிள் பறிமுதல்
இலங்கையில் ஊந்துருளியினால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதனால் அதனை செலுத்துபவர்கள் தீவிர
கண்காணிப்புக்கு உட்படுத்த பட்டனர்,விதிமுறைகளை மீறி செலுத்தி சென்ற சுமார் 4511
வண்டிகள் பொலிசாரினால் பறிமுதல் செய்ய பட்டதுடன் அதனை செலுத்தி சென்ற சாரதிகள்
விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்






