Tag: மேலும் சில பகுதிகள்
Posted in இலங்கை செய்திகள்
மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 03/11/2020 Leave a Comment on மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிப்பு
மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிப்பு
கேகாலை மாவட்டத்தில் ஹெம்மாதகம, மாவனெல்லை, புளத்கொஹூபிடிய ஆகிய பொலிஸ் வலயங்கள் மற்றும் கலிகமுவ
பிரதேச சபை எல்லைப்பகுதிக்கு உட்பட்ட பகுதியும் குருணாகல் மாவட்டத்தில் கிரிஉல்ல பொலிஸ் வலயமும் தற்போதிருந்து
தனிமைப்படுத்தல் பிரதேசங்கள் என்ற ரீதியில் பெயரிடப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரையின்
அடிப்படையில் ஊழுஏஐனு 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.






