Tag: மெட்ரிக்
Posted in இலங்கை செய்திகள்
40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு
Author: நலன் விரும்பி Published Date: 31/05/2022 Leave a Comment on 40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு
40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு
மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசலுடனான கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய உதவித்திட்டத்தின் கீழ் இந்த கப்பல் நேற்று மாலை கொழும்பை வந்தடைந்துள்ளது.






