Tag: மூழ்கிய உலங்கு வானூர்தி
Posted in Uncategorized
கடலுக்குள் வீழ்ந்து மூழ்கிய உலங்கு வானூர்தி
Author: நலன் விரும்பி Published Date: 20/02/2022 Leave a Comment on கடலுக்குள் வீழ்ந்து மூழ்கிய உலங்கு வானூர்தி
கடலுக்குள் வீழ்ந்து மூழ்கிய உலங்கு வானூர்தி
அமெரிக்கா மியாமி கடல் ப்குதிக்கு மேலாக பறந்த்து கொண்டிருந்த உலங்குவானூர்தி ஒன்று திடிரென கடலுக்குள் வீழ்ந்து மூழ்கியது
இதன் பொழுது அதில் பயணித்தவர்கள் கடலில் மூழ்கினர்
இதில் இருவர் காப்பற்ற பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .,இருவரும் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன






