Tag: முடக்க பட்ட
Posted in இலங்கை செய்திகள்
ஏறி ஆடும் கொரனோ – முடக்க பட்ட முக்கிய பகுதிகள்
Author: நலன் விரும்பி Published Date: 06/01/2021 Leave a Comment on ஏறி ஆடும் கொரனோ – முடக்க பட்ட முக்கிய பகுதிகள்
ஏறி ஆடும் கொரனோ – முடக்க பட்ட முக்கிய பகுதிகள்
இலங்கையில் கொன்றானோ நோயின் அதிகமாக பரவி வருகிறது ,இதனால்
மேலும் இந்த நோய் பரவலை தடுக்க அரசு புதிய முடக்க நிலைகளை
அறிவித்து வருகிறது அவ்விதம் இன்று தற்போது பாதிக்க பட பகுதிகள்
என அடையாளம் காணப்பட்ட கண்டி மற்றும் இரத்தினபுரி பகுதியில் சில பிரேதேசங்கள் முடக்க பட்டுள்ளன






