Tag: மீனவரை சுட்டு கொன்ற பொலிஸ்
Posted in இலங்கை செய்திகள்
மீனவரை சுட்டு கொன்ற பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி நீக்கம்
Author: நலன் விரும்பி Published Date: 12/07/2020 Leave a Comment on மீனவரை சுட்டு கொன்ற பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி நீக்கம்
மீனவரை சுட்டு கொன்ற பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி நீக்கம்
லுனாவ பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் மூவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் சார்ஜன் ஒருவர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பதில் பொலிஸ்மா அதிபர் மேற்கொண்ட உள்ளக விசாரணைகளின் அடிப்படையில் கல்கிஸ்ஸ சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின்
உத்தரவிற்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.







