Tag: மியன்மார்
கடத்தப்பட்ட இலங்கையர்கள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
கடத்தப்பட்ட இலங்கையர்கள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
மியான்மாரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இலங்கை பிரஜைகளை பாதுகாப்பாக திருப்பி பெறுவதற்கு தீவிரமாக செயற்பட்டு வருவதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக வௌிவிவகார அமைச்சகம் மற்றும் மியான்மாரில் உள்ள இலங்கை தூதரகம் ஆகியவை மியான்மார் அதிகாரிகளின் உதவி மற்றும் ஒத்துழைப்பை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
- அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்
- ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது
- புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது
- 17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்
- இலங்கை இறக்குமதி பணப் பரிமாற்ற விதிமுறைகளைக் கடுமையாக்குகிறது
மியன்மார் போராளிகளினால் உக்ரைன் கவச வண்டிகள் மீட்பு
மியன்மார் போராளிகளினால் உக்ரைன் கவச வண்டிகள் மீட்பு
மியான்மர் போராளிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் அரச இராணுவத்தினருடன் நடத்திய மோதலில்அவர்கள் பயன்படுத்திய கவச வண்டிகள் இரண்டு மீட்க பட்டுள்ளன .
மியன்மார் போராளிகளினால் உக்ரைன் கவச வண்டிகள் மீட்பு
அவற்றில் ஒன்று இயங்கு நிலையில் உள்ளது,மற்றொன்று அழிக்க பட்டதாக தெரிவிக்க படுகிறது .
உக்ரைன் அரசினால் வழங்க பட்ட ஆயுத வண்டிகள் இவ்வாறு போராட்ட காரர்களினால் கைப்பற்ற பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர் .
அது தொடர்பான காட்சி படங்களை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளனர்
உக்ரேனிய வம்சாவளி கவச வாகனங்களைக் கைப்பற்றினர்.
சிரியாவாக உருமாறும் மியன்மார் – தொடரும் ,வன்முறைகள் ,படுகொலைகள்
சிரியாவாக உருமாறும் மியன்மார் – தொடரும் ,வன்முறைகள் ,படுகொலைகள்
சிரியா நாட்டில் பல் நாட்டு படைகள் நுழைதலை அடுத்து அழகிய நாடு இன்று பெரும் போர்க்களமாக காட்சியளித்து வருகிறது
பயங்கரவாதம் என்ற போர்வையில் படையெடுப்பை நடத்திய அமெரிக்காவின் நய வஞ்ச
பொருளாதார சுரண்டல் போர் இன்று மாபெரும் மனித படுகொலைகள் இடம்பெற்ற நாடாக மாற்றம் பெற்றுள்ளது
அவ்விதமான கடந்த அம்மையார் ஆட்சி கவிழ்கப் பட்டு நிலவி வரும் இராணுவ ஆட்சியில் அங்கு மிக பெரும் கலவரங்கள் வெடித்து பறக்கின்றன
எங்கும் இராணுவம் குவிக்க பட்டு மக்கள் பாதுகாப்பு ஆயுத முனையில் முற்றுகையிட பட்டுள்ளது
இனப்படுகொலை மேற்கொண்டு சர்வதேச நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்த பட்டு வந்த
கடந்த ஆட்சியாளருக்கு சர்வதேச நீதிமன்றில் தூக்கு தண்டனை கிடைக்க பெறலாம் என்ற நிலையில் இப்பொழுது இந்த வன்முறை ஆட்சி இடம்பெற்ற வண்ணம் உள்ளது
மீள ஒரு சிரியவாக மியன்மார் வரும் காலங்களில் மாற்றம் பெறும் அபாயம் உள்ளதாக உலக
அரசியல் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றமை களமுனை மாற்றத்தினை எடுத்து காட்டுவதாக அமைகிறது

38 மக்களை சுட்டு கொன்ற இராணுவம்
38 மக்களை சுட்டு கொன்ற இராணுவம்
மியன்மாரில் இடம் பெற்று வரும் இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்த்தில் குதித்தனர் .
மேற்படி மக்கள் மீது இராணுவ சர்வாதிகார அடக்குமுறை பயன்படுத்தி தடியடி தாக்குதல் ,மற்றும் துப்பாக்கி தாக்குதல்கள் இடம்பெற்றன
இந்த தாக்குதலில் இதுவரை முப்பத்தி எட்டு மக்கள் படுகொலை செய்ய பட்டுள்ளனர்
தொடர்ந்து முன்னாள் அதிபர் சிறையில் வைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது


















