Tag: மானிப்பாயில் 101
Posted in இலங்கை செய்திகள்
மானிப்பாயில் 101 கைகுண்டுகள் மீட்பு
Author: நிருபர் காவலன் Published Date: 14/10/2022 Leave a Comment on மானிப்பாயில் 101 கைகுண்டுகள் மீட்பு
மானிப்பாயில் 101 கைகுண்டுகள் மீட்பு
யாழ்ப்பாணம் மானிப்பாயில் வீடொன்றுக்குள் இருந்து , சுமார் 101 கைகுண்டுகள் மீட்க பட்டுள்ளன .
காணியை அதன் உரிமையாளர் துப்பரவு செய்த் கொண்டிருந்த பொழுது ,அதற்குள் இருந்தே இந்த 101 கைகுண்டுகள் மீட்க பட்டுள்ளன .
குண்டு செயல் இழக்க வைக்க படும் இராணுவத்தினர் வரவழைக்க பட்டு, குண்டுகள் செயல் இழக்க வைக்க பட்ட வண்ணம் உள்ளன .
இதே பகுதியில் மிக பெரும் இராணுவ முகாம் முன்னர் அமைய பெற்றிருந்தது.
இது குறித்த விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னரும் ,புலிகள் பீதியை கிளப்பும் விதத்தில் தென் இலங்கை அரசியல்வாதிகள், செயல் பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி








