Tag: மாணவா
Posted in இலங்கை செய்திகள்
பளை மத்திய கல்லூரி மாணவன் மாயம் -தேடும் பொலிஸ்
Author: நலன் விரும்பி Published Date: 30/04/2020 Leave a Comment on பளை மத்திய கல்லூரி மாணவன் மாயம் -தேடும் பொலிஸ்
பளை மத்திய கல்லூரி மாணவன் மாயம் -தேடும் பொலிஸ்
கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் கல்வி கற்று வந்த முள்ளியாடியை சேர்ந்த
அனோச் எனும் மாணவன் கடந்த நான்கு நாட்களாக காணாமல் போயுள்ளார்
2109 ஆண்டு கா ,பொ ,சா ,பரீட்சை முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில்
திடீரென இவர் காணாமல் போயுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
உறவினர்கள் வீடுகளிலும் இவரை காணவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர் .
மகனை காணாத துயரில் குடும்பத்தினர் கண்ணீரில் தவிக்கின்றனர் .
இவரை யாரவது கண்ணுற்றால் அவர்களது குடும்பத்தினருக்கோ ,அல்லது அருகில் உள்ள காவல்துறையினருக்கோ ,
அல்லது ஊடகங்களுக்கோ தெரிவிக்குமாறு மன்றாடி வேண்ட படுகிறது







