Tag: மாணவர்களை கடத்தி சென்ற ஆயுத குழு
Posted in Uncategorized
பாடசாலைக்குள் புகுந்து 140 மாணவர்களை கடத்தி சென்ற ஆயுத குழு
Author: நிருபர் காவலன் Published Date: 06/07/2021 Leave a Comment on பாடசாலைக்குள் புகுந்து 140 மாணவர்களை கடத்தி சென்ற ஆயுத குழு
பாடசாலைக்குள் புகுந்து 140 மாணவர்களை கடத்தி சென்ற ஆயுத குழு
வடமேற்கு நையீரியாவில் போடிங் ஒன்றுக்குள் புகுந்த ஆயுத தாரிகள் அங்கு தங்கி இருந்த சுமார் 140 மாணவர்களை ஆயுத முனையில் கடத்தி சென்றுள்ளனர்
ஆயுத குழுவின் இந்த தொடர் கடத்தலினால் அங்கு மக்கள் மத்தியில் பெரும் பதட்டம் இடம்பெற்ற
வண்னம் உள்ளது ,மேலும் நகரங்களுக்கும் புகும் ஆயுத குழுவினர் மக்களின் ஆடு ,மாடுகளை கடத்தி சென்றுள்ளனர்
இவ்வாறு கடத்த பட்ட விலங்குகள் கொன்று உணவாக்க பட்டுள்ள சம்பவங்கள் அதிகரித்துள்ளது






