Tag: மா நிவாரணம்
Posted in இலங்கை செய்திகள்
தோட்டத் தொழிலாளர்களுக்கு 15 k கோதுமை மா நிவாரணம்
Author: நலன் விரும்பி Published Date: 15/02/2022 Leave a Comment on தோட்டத் தொழிலாளர்களுக்கு 15 k கோதுமை மா நிவாரணம்
தோட்டத் தொழிலாளர்களுக்கு 15 k கோதுமை மா நிவாரணம்
தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கோதுமை மா நிவாரணமாக வழங்குதல் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்ககீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பில் வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சவை இன்று அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, அடையாளம் காணப்பட்டுள்ள 115,867 பயனாளிக் குடும்பங்களுக்கு மாதாந்தம்
15 கிலோ கிராம் கோதுமை மா சலுகை விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






