Tag: மலையக பணியாளர்களுக்கு
Posted in இலங்கை செய்திகள்
மலையக பணியாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் மகிந்த அடித்து கூறல்
Author: நலன் விரும்பி Published Date: 26/07/2020 Leave a Comment on மலையக பணியாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் மகிந்த அடித்து கூறல்
மலையக பணியாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் மகிந்த அடித்து கூறல்
இலங்கை மலையக பகுதியில் தோட்டங்களில் பணி புரியும் மக்களுக்கு
நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க படும் என ஆளும் பிரதமர் மகிந்தா தெரிவித்துள்ளார்
எமது ஆட்சியில் மக்களுக்கு நல்லதை செய்வோம் என அவர் அடித்து கூறி வருகிறார்
தேர்தலில் வென்றிட இவ்வாறான ஆசை வார்த்தைகளை மகிந்த அரசு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது






