Tag: மலையக தொழிலாளர்
Posted in இலங்கை செய்திகள்
மலையக தொழிலாளர் முன்னணியின் கிளை காரியாலயம் திறப்பு
Author: நலன் விரும்பி Published Date: 30/06/2020 Leave a Comment on மலையக தொழிலாளர் முன்னணியின் கிளை காரியாலயம் திறப்பு
மலையக தொழிலாளர் முன்னணியின் கிளை காரியாலயம் திறப்பு
மலையக மக்கள் முன்னணியின் தொழிற் சங்கமான மலையக தொழிலாளர்
முன்னணியின் கிளை காரியாலயம் பத்தனையில் முன்னணியின் தலைவரும்
நுவரெலியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணனினால் வைபவ ரீதியாக திறந்து
வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் முன்னணியின் முக்கியஸ்த்தர்கள் உட்பட உறுப்பினர்கள் கலந்துக் கொண்டார்கள்







