Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் இன்று இரவு மண் எண்ணெய் விலை உயர்வு

இலங்கையில் இன்று இரவு மண் எண்ணெய் விலை உயர்வு

இலங்கையில் இன்று இரவு உடனடி அமுலுக்கு வரும் நிலையில் மண் எண்ணெய் லீற்றர் ஒன்று 253 ரூபாவால் அதிகரிக்க படுகிறது.

இந்த மண் எண்ணெய் விலை அதிகரிப்பு ,மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையில் நாள் தோறும் பொருட்களின் விலை , அதிகம் உயர்ந்து செல்வதால் ,மக்கள் அங்கு பெரும் ,நெருக்கடியை சந்தித்து வருகின்றனர் .


அன்றாடம் கூலிகள் இதனால் பெருமளவு பாதிக்க பட்டுள்ளனர்.

ஆனால் அவர்களை கருத்தில் கொள்ளாது , அரசியல் வாதிகளும் வர்த்தகர்களும் கொள்ளை இலாபம் பெற்று வருகின்றனர் ,என்கிறது மக்கள் மன்றம் .