Tag: மசூதி மீது குண்டுத்தாக்குதல் -30 பேர் பலி
Posted in Uncategorized
மசூதி மீது குண்டுத்தாக்குதல் -30 பேர் பலி
Author: நலன் விரும்பி Published Date: 04/03/2022 Leave a Comment on மசூதி மீது குண்டுத்தாக்குதல் -30 பேர் பலி
மசூதி மீது குண்டுத்தாக்குதல் -30 பேர் பலி
இன்று வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் Kucha Risaldar பள்ளிவாசல் மீது குண்டு தாக்குதல்க் நடத்த பட்டுள்ளது
இவ்வேளை அங்கு தொழுகையில் ஈடுபாடிருந்த அப்பாவி மக்கள் முப்பது பேர் பலியாகியுள்ளனர்
மேலும் பல டசின் பேர் படுகாயமடைவந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
குண்டு தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் இராணுவம் குவிக்க பட்டு சோதனைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன






