Tag: போலி வைத்தியர்
போலி வைத்தியர் சிக்கினார்
போலி வைத்தியர் சிக்கினார்
பதிவு செய்யப்பட்ட வைத்தியர் போல் நடித்து இரண்டு வருடங்களாக நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்த நபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்தி நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த இவர், இரண்டு பெயர்களில் தோன்றியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
போலி வைத்தியர் சிக்கினார்
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, உளவாளி ஒருவரை பயன்படுத்தி மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் வசம் இருந்த போலி முத்திரைகள் உள்ளிட்ட பல போலி ஆவணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர் கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், அவர் வைத்தியராகும் தகுதியற்றவர் எனவும் இதற்கு முன்னர் வைத்தியர் ஒருவரின் கீழ் பணிபுரிந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
- நீரில் மூழ்கி வாலிபர் பலி
by நிருபர் காவலன் - ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா
by நிருபர் காவலன் - உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு
by நிருபர் காவலன் - டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு
by நிருபர் காவலன் - ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்
by நிருபர் காவலன் - பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை
by நிருபர் காவலன் - அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்
by நிருபர் காவலன் - மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு
by நிருபர் காவலன் - 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை
by நிருபர் காவலன் - நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்
by நிருபர் காவலன்







