Tag: போதைக்கு அடிமையாகி
Posted in இலங்கை செய்திகள்
போதைக்கு அடிமையாகி 10 பேர் மரணம் 320 பேர் கைது
Author: நலன் விரும்பி Published Date: 19/09/2022 Leave a Comment on போதைக்கு அடிமையாகி 10 பேர் மரணம் 320 பேர் கைது
போதைக்கு அடிமையாகி 10 பேர் மரணம் 320 பேர் கைது
யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையாகி 10 பேர் பலியாகியும் , 320 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
கைதானவர்கள் யாவரும் போதைவஸ்துடன் கைது செய்ய பட்டுள்ளனர் .
1995 ஆண்டு இலங்கை இராணுவத்திடம் யாழ்ப்பாணம் வீழ்ந்த பின்னர் ,.யாழ்ப்பாணம் முற்றாக போதையின் தலை நகராக மாற்றம் பெற்றுள்ளது .
சமூக சீர்கேடுகள் மற்றும் போதைக்கு அடிமையான வாலிபர்கள் உருவாக்க பட்டுள்ளனர் .
இதுவே இந்த மரணத்திற்கு காரணமாகவும் அமைந்துள்ளது .
- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக பஹ்ரைன் கூறுகிறது

- காசா உதவிப் பணியாளர் கொலை தொடர்பாக இஸ்ரேலிய தூதரை ஆஸ்திரேலியா அழைத்தது

- ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ‘பொருளாதாரப் போரை’த் தொடங்குகிறது

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலின் E1 குடியேற்ற விரிவாக்கத்தை பிரிட்டன் கண்டிக்கிறது

- விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைது







