Tag: பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன
Posted in இலங்கை செய்திகள்
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் -பொலிஸ்மா அதிபர்
Author: நலன் விரும்பி Published Date: 22/04/2022 Leave a Comment on மனித உரிமைகள் ஆணைக்குழுவில் -பொலிஸ்மா அதிபர்
பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகி உள்ளார்.
றம்புக்கனை சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ்
அதிகாரிகள் சிலர் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்






