Tag: பொலிஸ் திடீர் சோதனை
Posted in இலங்கை செய்திகள்
பொலிஸ் திடீர் சோதனை – போதையில் வண்டிகள் செலுத்தியவர்கள் கைது
Author: நலன் விரும்பி Published Date: 10/04/2021 Leave a Comment on பொலிஸ் திடீர் சோதனை – போதையில் வண்டிகள் செலுத்தியவர்கள் கைது
பொலிஸ் திடீர் சோதனை – போதையில் வண்டிகள் செலுத்தியவர்கள் கைது
இலங்கையில் எதிர்வரும் தமிழ் சிங்களபுத்தாண்டை முன்னிட்டு 8500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்
இவர்கள் மேற்கொண்ட திடீர் வீதி சோதனையின் பொழுது பலநூறு சாரதிகள் கைது செய்ய பட்டுள்ளனர்
போதையில் வண்டி செலுத்தி சென்ற சாரதிகள் கைது செய்யப் பட்டுள்ளதுடன் ,அவர்கள்பயணித்த
வண்டிகளும் பறிக்க பட்டுள்ளது ,இவ்விதமான சாரதிகளினால் தான் வீதி விபத்து ஏற்படுவதாக குற்றம் சுமத்த பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது






