Tag: பொய்வழக்கு
Posted in இலங்கை செய்திகள்
புத்தர்சிலை உடைத்தவர் சகோதரி – முஸ்லீம் தீவிரவாதி என கைது
Author: நலன் விரும்பி Published Date: 21/02/2021 Leave a Comment on புத்தர்சிலை உடைத்தவர் சகோதரி – முஸ்லீம் தீவிரவாதி என கைது
இலங்கையில் சிங்கள அரச பயங்கரவாதம் மேற்கொண்ட முஸ்லீம் மக்களுக்கு எதிரான சொத்தழிப்பு ,மற்றும் மனித குல தாக்குதலினால் கொதித்து போன முசுலீம் வாலிபர்கள் சிலர் இணைந்து புத்தர் சிலைகளை உடைத்தெறிந்தனர்
பொய் வழக்கு
அவ்விதம் உடைக்க பட்ட நபர்களது குடும்பங்களை சேர்ந்த பெண்களை ,இலங்கையில் இடம்பெற்ற குண்டு தாக்குதலின்
பொழுது சகரான் பயிற்சி வழங்கியதாக கூறி கைது செய்யப் பட்டுள்ளனர்
இந்திய போலீசாரை மிஞ்சிய பொய்வழக்கு பதிவு செய்து பழிவாங்கும் அரசியலில் ஆளும் இரத்த தமிழ் இனக் கொலையாளி கோட்டா அரச நிர்வாகம் மேற்கொண்ட வண்ணம் உள்ளது
புலிகள் எழுச்சி
தமிழர்கள் சிலர் வடக்கில் மீளவும் புலிகளை எழுச்சி கொள்ள செய்யு போராட்டத்தை ஆரம்பிக்க முற்பட்டார்கள் என
ஆயுதங்களுடன் கைது செய்தனர் ,இவ்வாறு கைது செய்தவர்களில் பலர் புனர்வாழ்வு பெற்று சமூக வாழ்வில் இணைக்க பட்டவர்கள் ஆகும்






