Tag: பொதுநலவாய நாடுகளின்
Posted in இலங்கை செய்திகள்
பொதுநலவாய நாடுகளின் செயலாளரை சந்தித்தார் ஜனாதிபதி
Author: நிருபர் காவலன் Published Date: 20/06/2023
பொதுநலவாய நாடுகளின் செயலாளரை சந்தித்தார் ஜனாதிபதி
ஐக்கிய இராச்சியத்திற்கான தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா
ஸ்கொட்லண்டை சந்தித்து பொதுநலவாய நாடுகளின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் மூலோபாயங்கள் மற்றும் முயற்சிகளுக்கு பொதுநலவாய நாடுகளின் ஒத்துழைப்பை எவ்வாறு பெற முடியும் என்பது குறித்தும் கருத்துப் பரிமாறப்பட்டது
No posts found.







