Tag: பேரூந்து டிப்பர் மோதல்
Posted in இலங்கை செய்திகள்
பேரூந்து டிப்பர் மோதல் – ஒருவர் மரணம் – 10 பேர் காயம்
Author: நலன் விரும்பி Published Date: 23/01/2022 Leave a Comment on பேரூந்து டிப்பர் மோதல் – ஒருவர் மரணம் – 10 பேர் காயம்
பேரூந்து டிப்பர் மோதல் – ஒருவர் மரணம் – 10 பேர் காயம்
இலங்கை அரச பேரூந்து ஒன்று குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துள்ளது
மேற்படி பேரூந்து டிப்பர் ஒன்றுடன் மோதி விபத்தில் சிக்கியதில் சம்பவ இடத்தில ஒருவர் பலியானார்
மேலும் பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்
பாதிக்க பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
Posted in இலங்கை செய்திகள்
பேரூந்து டிப்பர் மோதல் – 26 பேர் காயம்
Author: நலன் விரும்பி Published Date: 10/01/2022 Leave a Comment on பேரூந்து டிப்பர் மோதல் – 26 பேர் காயம்
பேரூந்து டிப்பர் மோதல் – 26 பேர் காயம்
அம்பாறையில் இருந்து திருகோணமலை போக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பேரூந்து
ஒன்றுடன் டிப்பர் ரக வாகனம் மோதியதில் அதில் பயணித்த 26 பேர் படுகாயமாடைந்தனர்
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,மேற்படி
விபத்து தொடர்பில் மூதூர் போலீசாரை விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்








