Tag: பெண்ணை கற்பழித்த நபர்
லண்டனில் காட்டுக்குள் பெண்ணை கற்பழித்த நபர்
Author: நிருபர் காவலன் Published Date: 13/12/2021 Leave a Comment on லண்டனில் காட்டுக்குள் பெண்ணை கற்பழித்த நபர்
லண்டனில் காட்டுக்குள் பெண்ணை கற்பழித்த நபர்
நேற்று முன்தினம் லண்டன் Fallowfield, Sittingbourne பகுதியில் உள்ள காடு சார்ந்த பகுதியில் வைத்து
பெண் ஒருவரை நபர் ஒருவர் கற்பழித்துள்ளார்
மேற்படி பாலியல் நிலைக்கு தள்ள பட்ட பெண் வீடு வந்து காவல்துறைக்கு வழங்கிய தகவலில் 21
வயது சந்தேகநபர் கைது செய்ய பட்டுள்ள்ளார்
இது கற்பழிப்பு தானா என்ற நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது






