Tag: பெண்களின் நிர்வாண
Posted in Uncategorized
பெண்களின் நிர்வாண படங்கள் காணொலி வெளியிட்ட ஐவர் கைது
Author: நிருபர் காவலன் Published Date: 13/07/2021 Leave a Comment on பெண்களின் நிர்வாண படங்கள் காணொலி வெளியிட்ட ஐவர் கைது
பெண்களின் நிர்வாண படங்கள் காணொலி வெளியிட்ட ஐவர் கைது
பெண்களின் நிர்வாண படங்கள் மற்றும் காணொலி காட்சிகளை இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட்டதான சந்தேகத்தின் பேரில் ஐவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பிட்டகோட்டே மற்றும் இராஜகிரிய பகுதிகளைச்சேர்ந்த 26 வயதுடைய இருவரும் கண்டி பூஜாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நபரும் பிலியந்தல பகுதியில் 39 வயது நபரும்,
கம்பாஹா பிரதேசத்தில் 31 வயதுடைய நபரும் இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்
- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி
- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது
- மொஜ்தபா கமெனியின் வழிகாட்டுதலின் கீழ், காலிபாஃப் தலைமையில் ஈரானியப் பேச்சுவார்த்தை
- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை











