Tag: பெண் பொலிஸ் அதிகாரிக்கு தொல்லை
Posted in இலங்கை செய்திகள்
பெண் பொலிஸ் அதிகாரிக்கு தொல்லை
Author: நிருபர் காவலன் Published Date: 16/07/2025
பெண் பொலிஸ் அதிகாரிக்கு தொல்லை
பெண் பொலிஸ் அதிகாரிக்கு தொல்லை ,தங்காலை பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து
அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது
அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அந்த பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் இன்று (15) தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இரண்டு சரீரப் பிணைகள்
அதன்படி, சந்தேக நபர் தலா 200,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் செல்ல அனுமதித்து நீதவான் உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணை இம்மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.








