Tag: பெண் குவைத்தில் கடத்தி கொலை
Posted in இலங்கை செய்திகள்
இலங்கை பெண் குவைத்தில் கடத்தி கொலை
Author: நலன் விரும்பி Published Date: 10/05/2021 Leave a Comment on இலங்கை பெண் குவைத்தில் கடத்தி கொலை
இலங்கை பெண் குவைத்தில் கடத்தி கொலை
இலங்கையில் இருந்து வீட்டு பணிப்பெண்ணாக குவைத்துக்கு சென்ற பெண் ஒருவர் கடத்தி படுகொலை செய்ய பட்டுள்ளார்
இவ்வாறு படுகொலை செய்ய பட்ட பெண்ணின்சடலம் இலங்கைக்கு எடுத்துவரும்
நடவடிக்கையில் இலங்கைத் தூதரகம் நடவடிக்கை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளது
குறித்த பெண்ணின் படுகொலை தொடர்பான விசாரணைகளை இலங்கை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்
வேலை தேடி சென்ற பெண் ,பிணமாக வந்த துயரம் மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது






