Tag: புலிகள் திருமலை தளபதி
Posted in இலங்கை செய்திகள்
புலிகள் திருமலை தளபதி புலேந்திரன் தயார் மரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 21/08/2023
புலிகள் திருமலை தளபதி புலேந்திரன் தயார் மரணம்
திருகோணமலை மாவட்ட மூத்த தளபதி புலேந்திரன் அவர்களை பெற்றெடுத்த வீரத்தாய் திருமதி. சுந்தராம்பாள் குணநாயகம் அவர்கள் சாவடைந்துள்ளனர் .
இவரது பூதவுடலுக்கு தமிழீழ தேசிய பாடகர் தேனிசை செல்லப்பா அவர்கள் நேரில் சென்று ,அவர்களுக்கு இறுதி வணக்கம் செலுத்தினார் .


- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை
by நிருபர் காவலன் - இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா
by நிருபர் காவலன் - 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்
by நிருபர் காவலன் - லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது
by நிருபர் காவலன் - அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்
by நிருபர் காவலன்







