Tag: புரட்டி போட்ட புயல்
Posted in Uncategorized
ஐரோப்பாவை புரட்டி போட்ட புயல் ஒன்பது பேர் மரணம்
Author: நலன் விரும்பி Published Date: 19/02/2022 Leave a Comment on ஐரோப்பாவை புரட்டி போட்ட புயல் ஒன்பது பேர் மரணம்
ஐரோப்பாவை புரட்டி போட்ட புயல் ஒன்பது பேர் மரணம்
பிரிட்டனில் புரட்டி போட்ட புயல் காரணமாக ஐரோப்பாவில் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்
மேலும் லண்டனில் உள்ள O2 Arena.பகுதி கூரையை கிழித்தெறிந்துள்ளது
இந்த புயலினால் லண்டன் உள்ளிட்ட ஐரோப்ப தழுவிய நிலையில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது






