Tag: புரட்டி போட்ட புயல் 20
Posted in உலக செய்திகள்
புரட்டி போட்ட புயல் 20 பேர் பலி – 13.000 வீடுகள் சேதம்
Author: நலன் விரும்பி Published Date: 03/11/2020 Leave a Comment on புரட்டி போட்ட புயல் 20 பேர் பலி – 13.000 வீடுகள் சேதம்
புரட்டி போட்ட புயல் 20 பேர் பலி – 13.000 வீடுகள் சேதம்
பிலிப்பைனில் மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயலின் கோர
தாண்டவத்தில் சிக்கி இதுவரை இருபது பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பதின் மூன்றாயிரம் வீடுகள் சேதமாகியுள்ளன
பயன் தரும் மரங்கள் மற்றும் விவசாய நிலங்கள் என்பன
அழிந்துள்ளன ,இதன் இழப்பு பல கோடி வரும் என மதிப்பிட பட்டுள்ளது
பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன







