Tag: புதிய கட்சியை ஆரம்பித்த
Posted in இலங்கை செய்திகள்
புதிய கட்சியை ஆரம்பித்த சஜித் – ஆட்டத்தை ஆரம்பிதார் .
Author: நலன் விரும்பி Published Date: 02/03/2020 Leave a Comment on புதிய கட்சியை ஆரம்பித்த சஜித் – ஆட்டத்தை ஆரம்பிதார் .
புதிய கட்சியை ஆரம்பித்த சஜித் – ஆட்டத்தை ஆரம்பிதார் .
எதிர்வரும் பாரளுமன்ற டெஹ்ரதல் இடம்பெறவுள்ள நிலையில் யானை கட்சிக்குள் இடம்பெற்று வந்த அதிகார பகிர்வு மோதலை
அடுத்தும் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித்தின் வெற்றியை தோற்கடித்த ரணிலின் குள்ள நரித்தனத்தை கண்டு
பிடித்த சஜித் அணியினர் தற்பொழுது புதிய ஐக்கிய மக்கள் சக்தி என்ற காட்சியை நிறுவி எதிர்வரும் பாராளும்னற தேர்தலை முதன் முதலாக சந்திக்கிறது .
இந்த கட்சியியல் சம்பிக்க ரணவக்க ,பொன்சேகா ,மற்றும் முஸ்லீம் கட்சிகள் கூட்டணி ஒன்று இணைந்து தேர்தலை சந்திக்கின்றன
இந்த கட்சியின் பலம் எதிர்வரும் தேர்தலில் தெரிய வரும் என எதிர்பார்க்கலாம்







