Tag: புட்டீன் உக்கிரன் அதிபர் நேரடி பேச்சு -மூடிய அறைக்குள் நடக்க போகும் மிரட்டல்
Posted in Uncategorized
புட்டீன் உக்கிரன் அதிபர் நேரடி பேச்சு -மூடிய அறைக்குள் நடக்க போகும் மிரட்டல்
Author: நிருபர் காவலன் Published Date: 27/03/2022 Leave a Comment on புட்டீன் உக்கிரன் அதிபர் நேரடி பேச்சு -மூடிய அறைக்குள் நடக்க போகும் மிரட்டல்
புட்டீன் உக்கிரன் அதிபர் நேரடி பேச்சு -மூடிய அறைக்குள் நடக்க போகும் மிரட்டல்
உக்கிரேன் நாட்டு அதிபர் Yermak ருடன் ரசிய நாட்டின் அதிபர் புட்டீன் நேரடியாக பேச்சில் ஈடுபடவுள்ள்ளார்
இந்த பேச்சில் ரசியா தனது பேரம் பேச்சை நடத்தும் எனவும் ,அவ்வேளை வேறு வழியின்றி அவர்களின் காலடியில் விழும் நிலைக்கு
உக்கிரேன் செல்ல நேரிடும் என எதிர் பார்க்க படுகிறது
அதற்கான முற்றுகை தாக்குதலை ரசிய படைகள் வேகமாக தொடுத்த வண்ணம்
உள்ளன ,தனது கோரிக்கையை ஏற்க மறுத்தால் நாயடு தனது வசம் விழும் என்ற ர நிலையை ரஷியா திபர் அறிவிப்பார் என அடித்து கூறலாம்
இது ஒருவவகை மூடிய அறைக்குள் நடக்கும் மிரட்டல் என எடுத்து கொள்ளலாம்






