Tag: பீதியில் எதிரி நாடுகள்
Posted in உலக செய்திகள்
வடகொரியா ஏவுகனை சோதனை – பீதியில் எதிரி நாடுகள்
Author: நிருபர் காவலன் Published Date: 25/09/2022 Leave a Comment on வடகொரியா ஏவுகனை சோதனை – பீதியில் எதிரி நாடுகள்
வடகொரியா ஏவுகனை சோதனை – பீதியில் எதிரி நாடுகள்
வடகொரியா குறுந்தூர ஏவுகணை சோதனை ஒன்றை இன்று நடத்தியுள்ளது .வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையால் எதிரி நாடுகள் பீதியில் உறைந்துள்ளன .
குறும் தூரம் சென்று தாக்கும் ,சக்தி வாய்ந்த பலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை சோதனை புரிந்துள்ளதாக தென் கொரியா அறிவித்துள்ளது .
வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையால் ,ஜப்பன்,தென்கொரியா,அமெரிக்கா என்பன கொதிப்பில் உறைந்துள்ளன .
தமது நாட்டின் தேசிய பாதுகாப்பபிற்கு ,இந்த ஏவுகணை சோதனை அவசியம் என்கிறது வடகொரியா .
வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகள் பிராந்திய பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
அணுகுண்டு தாங்கி பயணிக்கும் ,வல்லாதிக்க அரசு என ,வடகொரியா பிரகடனம் செய்து சில வாரங்களில் ,இந்த புதிய கூறும் தூர ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .
- இஸ்ரேலிய அமைச்சர்கள் மீது தடைகள் விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருகிறது

- ஈரானால் சுட்டு வீழ்த்த பட்ட 2 அமெரிக்கா விமானங்கள்

- குவைத் பகைரன் மீது ஈரான் தாக்குதல்

- குவைத் விமான நிலையத்தில் ஈரானிய ஆளில்லா விமானத் தாக்குதல் பலர் காயம்

- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்








